ad b

புளூடூத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமா

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. 

விண்டோஸ் 8 பாதுகாப்பு

மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. 

மைக்ரோசாப்டை திணற வைத்த கணினி புதிர்கள்

1. CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

லேப்டாப் பேட்டரியை பராமரிப்பது எப்படி?

லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

கணிணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த என்ன செய்யலாம்?

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத் தலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். 





ரைட் கிளிக் கீ என்பது என்ன?

ரைட் கிளிக் கீ என்பது என்ன? இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. ஆனால் விடை காண இவர்கள் முயலுவதில்லை. ரைட் சைடில் இருக்கும் விண்டோ கீயைத்தான் இப்படிக் கூறுகிறார்கள் என்றும் சிலர் எண்ணுகின்றனர். 


ப்ளக் இன் புரோகிராமை அப்டேட் செய்வது எப்படி

ப்ளக் இன் (Plugin) புரோகிராம் நம் பிரவுசருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் கூடுதல் புரோகிராம்களாகும். சில கூடுதல் வசதிகளைப் பெறுவதற்காக இவை இணைக்கப்படுகின்றன. மிகப் பிரபலமான ப்ளக் இன் புரோகிராம்கள் சிலவற்றைக் கூறுவதென்றால், அடோப் ப்ளாஷ், ஜாவா மற்றும் குயிக் டைம் பிளேயர் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை நாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினால்,

எக்ஸெல்லில் ஒரே டேட்டாவில் பல செல்களை அமைக்க

ஒரே டேட்டா பல செல்களில்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன?
எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல் + என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்


மொபைலில் ICE நம்பர் என்றால் என்ன ?

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. 

பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் பிரச்னைகள்

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன. மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன. இருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. 


விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்

கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.

"சிடி’ யில் டேட்டா பதித்தல்

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.







நோட்பேடை பயன்படுத்தி கோப்புறையினை பூட்டுவது எப்படி?

ஒரு கோப்புறையினை  மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பேடை மாத்திரம் வைத்து ஒரு கோப்புறையினை எவ்வாறு பூட்டுவது என்று பார்ப்போம்.
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.



கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்!

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.



பைல் பார்மேட் பற்றி ஒரு பார்வை

கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.
txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது



ஹார்ட் டிஸ்க்கை பாராமரிப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென “”ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி பயன்படுத்தாமல், எதுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு வைத்திருக்கும் பழைய சாப்ட்வேர் புரோகிராம்கள்,

கணினி போல்டர் வியூ நுட்பங்கள் ஒரு பார்வை

போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு  குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். 





ஹார்ட் டிஸ்க் பழுதடைய காரணம் என்ன?

பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம் (defragmentation,disk cleanup).





கணினியை வைரஸிடம் இருந்து காக்க என்ன வழி ?

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே! ஒரு சில நிமிடங்களில் நமது     கணினியையே காலி 
செய்துவிடும். 

இலவச சாப்ட்வேரை தரவிறக்கம் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும்

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

வேர்டில் காப்புரிமை அடையாளம் அமைக்க

காப்புரிமை அடையாளம் அமைக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் பல சிறப்பு குறியீடுகளை நாம் அவ்வப்போது அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றில் அடிக்கடி நாம் பயன் படுத்துவது, எழுத்துரிமையைக் குறிக்கும் காப்புரிமை குறியீடு ஆகும். இதனை ஆங்கில எழுத்து சி (C) அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி சிறிய வட்டம் அமைக்கப்பட்டிருக்கும். 


Coumputer - Head Crash

ஹெட் கிராஷ் (Head Crash): என்பது, கம்ப்யூட்டரில் இயங்கும் ஹார்ட் ட்ரைவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பைக் குறிக்கும். முற்றிலும் சேதமடைந்த நிலையையும் இந்த சொல் விளக்குகிறது. 



இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பிரச்சனை என்ன ?

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.