ad b

1GB மெமரி கார்டை 2 GB ஆக மாற்றுவது எப்படி ?

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.
1.
இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.


2.
இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.
இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி

4.
தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.