ad b

எக்ஸெல் – புதிய ஒர்க் ஷீட் அமைத்தல்

எக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதலாக ஒரு ஒர்க் ஷீட் தேவை 












எனில் Insert மெனு சென்று அங்கு Worksheet என்னும் பிரிவினைக் கிளிக் செய்வர்கள். ஒரு ஒர்க்ஷீட் பெற இத்தனை கிளிக்குகள் தேவை தானா? என நாம் நினைக்கலாம். சில கீகளை அழுத்தியே அதனைப் பெறும் வழியினைப் பார்ப்போமா! அடுத்த முறை எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றும்போது Shift + F11 
அழுத்திப் பாருங்கள். உங்களுக்கு இன்னொரு ஒர்க்ஷீட் கிடைத்திருக்கும்.