ad b

லினக்ஸ் (Linux): இயங்குதளம் பற்றி தெர்யுமா?


லினக்ஸ் (Linux): இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் 
இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர்கள். பெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல பாண்ட் அனுப்பப்படுவதனைப் பார்க்கலாம்.

இந்த பாண்ட்டை எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது


எந்த எழுத்துவகையையும் பாண்ட்ஸ் போல்டரி லிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.

நோட்பேடில் டெக்ஸ்ட் அமைக்கையில் அன்றைய தேதி மற்றும் கிழமையை அமைத்திடும் ஷார்ட் கட் கீ F5 கீயாகும்.